oats dosai seivathai patri kura verumbugiren

vayathanavargal & sarkarai viyathi ullavargal daily chappati, wheat dosai sapida kastamaga irukum oats dosai koda sapidalam.

1. 1 cup oads mixcyl pottu podiyaga araithu kolla vendum.
2. pin athil neer arai cup neer vittu 1 muttai udaithu outri 1pinch salt serthu medum 1nimidam araika vendum.
3. pin ithanai pathirathil ootri thevaiyana alavu neer outri dosai mavu pathathirku kalakku vaithu kolla vendum.
4. dosai kallai aduppil vaithu sudu agiyathum 1karandi maavai outri melisaga outravum.
5. mithamana sootil vaikavum.
6. light brown colour agiyathum thirupi pottu matra puramum vega vetti edukavum soodana healthyana oats dosai ready.

itharku thakkali chatni, pothina chatni, kothamali chatni rusiyaga irukkum.
ithanai seithu parthu karuthu therivikkaum.

enakku arusuvaiyil evvaru samayalai pathivu seivathu endru theriya villai, enave karuthu therivikum paguthil vanthu intha oats dosaiyay seithu katinen. veliyidavum. thankyou very much.

ஹாய் sangeedhana , ஓட்ச் தோசை குறிப்பு நல்லா இருக்கு. ஆனால் இப்படி தமிங்கிலத்தில் இருந்தால் பெரும்பாலும் யாரும் படிக்க மாட்டார்கள்.

http://www.arusuvai.com/tamil_help.html இந்த லிங்க் பயன் படுத்தி தமிழில் எழுதுங்கள்.

குறிப்பை தமிழில் டைப் செய்து arusuvaiadmin @ gmail.com (இடையில் இருக்கும் ஸ்பேசை தவிர்த்து விடுங்கள். இமெயில் முகவரி எளிதில் ட்ராக் செய்யப்படாமல் இருக்க ஸ்பேஸ் விட்டுள்ளேன்) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். அவர்கள் வெளியிடுவார்கள். நீங்கள் 25 குறிப்புகள் இப்படி கொடுத்த பிறகு நீங்களே நேரடியாக குறிப்புகளை இணைக்க முடியும். படத்துடன் குறிப்பு அனுப்ப விரும்பினால் மேற்சொன்ன முகவரிக்கு அனுப்புங்கள்.

தமிழில் அனுப்பவது மிக முக்கியம். ஆங்கிலம், தமிங்கிலத்தில் அனுப்பப்படும் குறிப்புகள் வெளிவராது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

kaviselva thankyou very much for you advise.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

kaviselva thankyou very much for you advise.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

மேலும் சில பதிவுகள்