5 month pregancy

Nan 5 month pregant.ennaku malasikkal ullathu (constipation).ennaku bayamaga ullathu. ethukku enna pandrathu ?..pls give me ur valuable suggestion ?
kumkuma poo sapidalamae ..eppothu ...eppadi sappida venum ??

kunkuma poo palili kalanthu sappidanum.adu blood circulation சீராக்கும்.

kavisiva sorry pa..enakku antha rules teriyadu ..

நன்றி சுசி! எதற்கு மன்னிப்பு எல்லாம்?
லெக்‌ஷ்மி, நிறைய தண்ணீர் குடியுங்க. நாச்சத்து மிக்க உணவு எடுத்துக்கோங்க. உலர் திராட்சை சாப்பிடுங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிசிவா நீங்க சிங்கபூர்லத்தான் இருக்கீங்களா?

தினம் வாக்கிங் கண்டிப்பா போங்க...இரவு அத்திபழம் ஊற வைத்து காலையில் அதை சாப்பிடுங்க காலை மாலை கொஞ்சம் கூழ் மாதிரி எதாவது சாப்பிட்டு ஒரு வேளை மட்டும் கட்டியானதா சாப்பிடுங்க .பச்சை கேரட்டும் நல்லது தான்

மேலும் சில பதிவுகள்