புதினா ஜுஸ்

தேதி: October 7, 2006

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

புதினா கட்டு(சிறியது) - 2
தேங்காய் துருவல் - 1/4 கப்
அச்சு வெல்லம் - 1 துண்டு
ஏலக்காய் - 2
தேன் ( தேவையானால்) - 1 தேக்கரண்டி


 

புதினா இலைகளை சுத்தம் செய்து கொள்ளவும்
அனைத்து பொருட்களையும் புதினாவுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்
அரைத்ததை ஒரு துணியில் இறுத்துக் கொள்ளவும்.
அரிப்பில் இறுத்தால் சிறு துகள் வாயில் தட்டுப்படும்.
ஜுஸில் இனிப்பு பார்த்து விட்டு தேவையானால் தேன் சேர்த்துக் கொள்ளலாம்
குளிர்சாதனபெட்டியியில் 1/2 மணி நேரம் வைத்து அருந்தினால் இன்னும் சுவை.


மேலும் சில குறிப்புகள்