help me

home test yenda day la nalla theriyum .... ovaluation kit dubai la yevlo dhirhams ku kidaikum

எனக்கு மலைவேம்பு & Duriyan Fruit பற்றி எதுவுமே தெரியாது. நீங்க மனச போட்டு குழப்பிக்காம Relax-ஆ இருங்க. இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு விரைவில் கரு உண்டாவதற்க்கு அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள்.

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

நான் பர் துபாயில் இருக்கிறேன்.

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் Hormone Test செய்து பார்ப்பது நல்லது.

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

HORMONE TEST PAATHUTTOM... NORMAL... ALLAH THAN NAADANUM... DUA SEINGA

Inshaallah .. Sure...

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

மேலும் சில பதிவுகள்