doubt

padam illaamal samayal kurippugal veliyiduveergalaa

வெளியிடுவாங்க, அதுதான் 'கூட்டாஞ்சோறு' - http://www.arusuvai.com/tamil/expertslist பகுதி. ஆனா தங்க்லிஷ்ல வெளியிடுறது இல்லை. பிழையில்லாம தமிழ்ல தட்டணும்.

வலது பக்கம் கீழ் மூலையில் 'கேள்வி பதில்', 'தொடர்புக்கு', 'நிபந்தனைகள்', 'தமிழ் எழுத்துதவி' எல்லாம் இருக்கு. பாருங்க.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்