ப்ரெட் சாண்ட்விச்

தேதி: April 1, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (6 votes)

ப்ரெட் துண்டுகள் - 5
கேரட், கோஸ், குடை மிளகாய் - ஒரு கப்
வெங்காயம் - பாதி
சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி
கெட்ச்சப் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைக்கு

காய்கறிகள் அனைத்தையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், நறுக்கிய காய்கறி கலவை போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கி உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
பின் அதில் சோயா சாஸ், கெட்ச்சப் விட்டு பிரட்டி வைக்கவும்.
ப்ரெட் துண்டுகளில் சிறிது தண்ணீர் விட்டு பிழிந்து வைக்கவும்.
ப்ரெட்டின் ஒரு ஓரத்தில் காய்கறி கலவையை வைக்கவும்.
மற்றொரு ஓரத்தால் அதை மூடி தவாவில் சிறிது எண்ணெய் விட்டு ரோஸ்ட் செய்யவும்.
சுவையான ப்ரெட் சாண்ட்விச் ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

easy yana reciepy

பார்க்க மிகவும் நன்றாக இருக்கிறது....

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

Itha than rmba nala theditu iruthen... pakavey rmba alaga iruku

குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவிற்க்கு நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நன்றி பரகத்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிக்க நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழ்த்திர்க்கு மிக்க நன்றி.அவசியம் செய்து பாருங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முசி,
எளிமையான+சுவையான குறிப்பு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

நன்றி கவிதா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முசி உங்க
ப்ரெட் சாண்ட்விச் செய்தேன் ஸூபர்ரா இருந்தது எல்லாருக்கும் பிடித்து இருக்கு
நன்றி

செய்து பார்த்து பதிவிட்டமைக்கு ரொம்ப‌ நன்றி.வீட்டில் எல்லோருக்கும் பிடித்தது மிக்க‌ சந்தோஷம்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.