சின்ன வெங்காயக்குழம்பு

தேதி: October 7, 2006

பரிமாறும் அளவு: 5 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சின்ன வெங்காயாம் - 15
தக்காளி - 2
சாம்பார் பொடி - 1 1/2ஸ்பூன்
புளி- சிறிதளவு
உப்பு - 1 1/2 ஸ்பூன்கடுகு - 1/4 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
சீரகம் - 1/4 ஸ் பூன்
பெருங்காயம் - சிறிதளவு
பூண்டு - 2 பல்


 

வெங்காயம், தக்காளிஐ சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
புளியை ஊற வைத்து கரைத்து வைத்து கொள்ளவும்.
எண்ணெயில் கடுகு,சீரகம்,உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் .தாளிக்கவும்.
பின்னர் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயாத்தை போட்டு வெங்காயம் நன்கு வதங்கியப்பின், தக்காளி சேர்த்து வதக்கவும்.
பூண்டை தட்டு போட்டு புளி கரைசலை ஊற்றி,சாம்பார் பொடி,உப்பையும் போட்டு,2 கப் தண்ணிர் ஊற்றி கொதிக்க விடவும்.
குழம்பு கொதித்து கட்டியானதும் இறக்கவும். வதக்கவும்.


மேலும் சில குறிப்புகள்