vellai paduthal ena panrathu help me pls

hi friends... enaku inaiku 14th day... vellai paduthu... ethanala nu theirala oru vela heat ah irukkumonu oru doubt... vellai padama irukka ena panrathu yaravathu sollungalen pls

ovalation aagi irundhaal apdi irukum... ippadaan ipdi irukaa? rombavaa?

hi.. epavume light ah vellai padum.. but after marriage oru sila time padum sila time irukkathu...

romba vella patta than bayam

How are you.ovulation aanaalum sometimes vellai padum pa.dont worry.

am fine.. how r u... malai vembu kudichngala... epadi irukku... enaku 3 days romba tired ah irukku... morning la active ah iruken... but lunch time la sapida pudikala... 2 days ah lunch time la sapidala ma... enaku breast and nipples pain ah irukku... night la than romba tired ah irukku morning seekirama enthirika mudiala ma...

ungaluku result yenna aachu

வெள்ளை படுவதற்க்கு சூடும் ஒரு காரணமாக இருக்கலாம். வெந்தயம் தயிறில் ஊறவைத்து சாப்பிடுங்கள். உடல் குளிற்ச்சியடையும். எப்பொழுதும் "அந்த" இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். இறுக்கமான பேண்ட் அல்லது பேண்டீஸ் அணிவதை தவிர்க்கவும். கீழுடைகள் சற்று தளர்வாக அணிந்தால் மிகவும் நன்று. வெள்ளை படுவதால் அரிப்பு ஏற்ப்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்.

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

entha ten dyas jonjam careful ah irunga pa.nalla rest yedunga.take care ma...naan innum kudikkala pa.i got periods on my 38th day pa.i got malai vembu yesterday evening only pa.today is 4th day for me.5th day la irunthu kudikalama nu teriyala yenaku athu thaan ore kulappama irukku pa.yenna panrathunu teriyala.

yenaku 38th day periods vanthuruchu pa.

how r u?? i am fine... malai vembu first 3 days la than kudikanum ma.. coz bleeding agum pothu than kudikanum... late ah reply pannathuku sorry... konjam work irunthuchu...

மேலும் சில பதிவுகள்