Pirasava vali plz urgent...

Friends, ethu tha matham. Morning lenthu ennaku eduppu 15 mins once nu valichuttu erukku. Amma cheraga thani thanthanga erunthalum vali adangala.yen sister? Enna pannalam? Plz.. Vali oru 30 secs erukku apparam normala erukku. Enna panna? Plz sollunga.

தோழி என் சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன் சிறிதளவு சோம்பு எடுத்து வெறும் வாணலியில் வருத்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி ,அது நல்லா கொதி வந்ததும் சோம்பு சாறு அதில் இறங்கிய பின்னர் அதை வடிக்கடி குடியுங்கள்.ஒரு அரை மணி நேரம் பாருங்கள்.வலி நிற்கவில்லை என்றால் ஆஸ்பிட்டல் உடனே போங்க.சுகப் பிரசவத்தில் குழந்தை பெற்றெடுக்க என் மனமார்ந்த பிராத்தனைகளும்,வாழ்த்துக்களும் .

Expectation lead to Disappointment

மேலும் சில பதிவுகள்