please answer me(glucophage)

ஹாய் ஃப்ரன்ஸ் எனக்கு குழந்தை இல்ல நான் டாக்டரை பார்த்தும் எந்த (improvement) பலனும் இல்ல எனக்கு மெட்ஃபார்மின்(glucophage) tablet தந்தாங்க இதற்கான் விலக்கத்தை தமிழிலில் தாங்க ப்ளீஸ்

ஹலோ சங்கிதா...
PCOD பிராப்ளம் உள்ளவர்கலுக்கு கொடுப்பாங்க.
குழந்தை உண்டாகும் வரை சப்பிடனும் என்று என் டாக்டர் சொன்னாங்க

god with us

kulanthai virumbuvor sudu neeril thean kalandu kudikkalaamaa

எனக்கு டாக்டர் PCOD problem இருக்குனு சொல்லலப்பா தைராய்டு இருந்துச்சி இப்ப நார்மல் ஆயிடிச்சி pcod இருந்தா டாக்டர் சொல்லாமல் இருப்பாங்களா? வேர எதாவதர்காக glugophage (metformin)tabletதருவாங்களா?
please reply me

ஆஷிகா எனக்கு இத பத்தி தெரியலமா

-

சுடுநீரில் தேன் கலந்து குடித்தால் உடல் எடை குறையும்.குழந்தை வேண்டும் என்றால் மலைவேம்பு சாரு பருகலாம்

ரொம்ப நன்றிங்க ஆனா நான் சவூதியில் இருக்கேன் எப்படி நான் மலை வேம்பு பெறுவது

naan sri lanka enakum malai vembu wenum pls help

pls solluga

hi jeyendra,

malai vembu kudipathal confirm ah baby kidaikuma? malai vembu na ennathu?
vepilai sara??

மேலும் சில பதிவுகள்