ரவா புட்டு

தேதி: October 7, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ரவா - ஒரு கப்
சீனி - அரை கப்
தண்ணீர் - அரை கப்
கிஸ்மிஸ் - 50 கிராம்
முந்திரி - 50 கிராம்
நெய் - தேவையான அளவு


 

முதலில் வாணலியில் சிறிது நெய் விட்டு ரவாவைப் போட்டு வறுத்து தனியாக வைக்கவும்.
பின்னர் சிறிது நெய் ஊற்றி அதில் முந்திரி, உலர்ந்த திராட்சை போட்டு வறுக்கவும்.
அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.
நன்கு கொதி வந்தவுடன் ரவாவை போட்டு நன்கு கிளறியவுடன் அடுப்பை அணைக்கவும்
அந்த சூட்டிலேயே மேலும் சிறிது நேரம் வேக விடவும்.
ரவா நன்கு வெந்து ஆறியதும் சீனியை போட்டு கிளறவும். ரவா புட்டு தயார்.


மேலும் சில குறிப்புகள்