Kulandhai undanal thondrum arigurigal

Hi sisters,
enaku 37days aagudhu. adivayitril edho uruluvadhu pola oru feeling. idhu kulandhai undanadhuku ariguriya? illai eppodhum irukuma?

yean indha avasthai 33 days la azhaga home test la reslt theriyuthu

slm

வயிற்றில் இப்ப உருளுறதுலாம் கேஸ் பிரெச்சனை. குழந்தை உண்டாவதுக்கும் உருலுறதுக்கும் சம்பந்தமில்லை. நீங்க ஹோம் டெஸ்ட் பண்ணுங்க, இல்லன்னா 45 நாள் வரை காத்திருந்து செக் பண்ணுங்க. இந்த சின்ன சின்ன விஷயத்தை எல்லாம் குழப்பிக்காம இருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

preganancy kit vaangitest pani paarunga.result kidaikum

keep smiling;);)

naan iui 2013.03.19 anru seithan eppo test panna naan pls tell

tomorow mrng 1st urine la pannunga

மேலும் சில பதிவுகள்