help me sister pls pls

எனக்கு இப்போ 34வது வாரம் இப்பலாம் அடிக்கடி திடிர்னு தலை சுத்துது, கீழே அந்த இடத்தில் குத்துகிறது. அடி வயிறு வலிக்குது வாந்தி வருவது போலவும் உள்ளது இதெல்லாம் பிரசவ வலிக்கான அறிகுரியா? இல்லை இப்ப இப்படி தான் இருக்குமானு சொல்லுங்களென் Pls sisters help me pls sisters pls

மேலும் சில பதிவுகள்