seekaram amma aga

hai, i m sugan, im working pvt job, mrg agi 2yrs aga poguthu innum ammavaga try pannitu than iruken, last 6 montha treatment eduthutu iruken, yenakum, yen hubandu kum entha problamum illa, ellame normal resalt, but delay, so nan ippa enna than seiyarathu, enakku oru vali sollunga sisters, mamiyar pechu thanga mudiyala. help me pls.

சுகன்யா

குழந்தை பாக்கியம் என்பது இறைவனால் அருளப் படுவது, உங்கள் கையிலோ,உங்கள் கணவர் கையிலோ,அல்லது மருத்துவர் கையிலோ இல்லை.
உங்கள் மருத்துவரின் ஆலோசனைப் படி செய்யுங்கள்.அதற்க்கும் மேல் இறைவனை வேண்டுங்கள்.
மற்றவர்களின் பேச்சைப் பற்றி கவலைப் படாதீர்கள்,அவர்கள் அப்படித்தான்,அவர்கள் வேலையை விட்டு விட்டு மற்றவர்களை மட்டுமே நோட்டம் விடும் "சின்ன புத்திகாரர்கள்" என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

மாமியார் பேச்சை ஒரு காதில் வாங்கி மறு காதின் வழியே விட்டு விடுங்கள்.மண்டைக்குள் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.ஏனென்றால் அது உங்கள் மனநிலையை மேலும் பாதித்து அதன் தாக்கம் உடலையும் வருத்தும்
மனதை இலகுவாக வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களைப் போலவே நிறைய தோழிகல் அறுசுவையில் தங்கள் நிலைமையை பதிவிட்டிருக்கிறார்கள்
இத்தளத்தில் சென்று பாருங்கள்
http://www.arusuvai.com/tamil/forum/297

விரைவில் அம்மாவாக வாழ்த்துக்கள்

Sorry தவறுதலா இரண்டு முறை பதிவாகி விட்டது

thanks ka unkal aruthalana varthaikalukku, ungaludaya valthukku en manamar tha nandri.

மலை வேம்பு சாப்பிடுங்கள். பதியமுரை பட்ரி தெரிய அனுகவும்-976764412

entha kavailyum vendam.kadavul ungalaku endru vali vaithu erupar.thodarbu kollungal- 9790989412 .mail - jasmine_56@ymail.com

மேலும் சில பதிவுகள்