42 நாள் கர்ப்பம் - HB lvl 7.5 - APTT also 42sec... ரொம்ப கவலையா இருக்கு...plz give some tips...

42 நாள் கர்ப்பம் - HB lvl 7.5 - APTT also 42sec... ரொம்ப கவலையா இருக்கு.இதுனால குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு இருக்குமா?என்னோட முதல் பிரசவதில் இந்த PROBLEM எதுவும் இல்லை.HB LVL 12.5 IN LAST TRIMESTER ALSO.PLZ HELP ME TO IMPROVE THE THINGS FRIENDS....APTT MEANS WAHT???DOCTOR வேற PREGNANCY ABNORMALITIES ஆரதுக்கு CHANCE இருக்குனு சொல்றாங்க....
PLZ HELP ME FRIENDS....

நான் கர்ப்பமாக இருந்தப்போ Doctor சொன்ன Advice ஐ உங்களுக்கும் சொல்கிறென். எனக்கும் கர்ப்ப காலத்தில் Hemoglobin குறைபாடு இருந்தது. அதை சரி செய்ய, தினமும் இரண்டு பேரீச்சம்பழம், கீரை மற்றும் பச்சை காய் கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கேரட் மற்றும் மாதுளம் பழம் ஜுஸ் மிகவும் நல்லது.
Take Dry Grapes as per the following schedule:
1st Day: 1 No.
2nd Day: 2 Nos.
3rd Day: 3 Nos.
......... like that gradually increase the Nos. untill 15th day: 15 Nos.
16th Day: 14 Nos.
17th Day: 13 Nos.
18th Day: 12 Nos.
....... like that gradually decrease the count untill it comes to 1 No.
Continue the process till your delivery.
After that, you will go for Blood test. Sure, it will give good result. It will keep your Heamoglobin level in a constant manner. May God bless you. நீங்கள் நல்லபடியாக குழந்தையை பெற்றெடுக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

ரொம்ப THANKS SHABEE.நானும் நீங்க சொன்ன மெதட் நெட்ல் பார்தேன்.உங்க BLESSINGSக்கு ரொம்ப ரொம்ப THANKS.கண்டிப்பா நான் இத FOLLOW பண்றேன்...

இந்த Method, நான் கர்ப்பமா இருந்தப்போ Doctor எனக்கு follow பண்ண சொன்னது. நான் உங்களுக்கு சொன்னேன். Take care.. :)

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

மேலும் சில பதிவுகள்