குழந்தை நடப்பதற்கு.உதவுங்கள் தோழிகலே.மிகவும் வேதனையில் இருக்கிறேன்

எனது குழந்தைக்கு1 வயது ஆகிறது.அவன் எதையாவது பிடித்து கொன்டே நடக்கிறான்.நிற்கிரான்.அவனால் இன்னும் தனியாக முடியவில்லை.தினமும் அவனுக்கு கழனி தன்னீர் காலில் உற்றுகிறேன்.வேறு ஏதாவது செய்யலாமா?ட்தெரிந்தால் சொல்லுங்கள் தோழிகலே. pls pls pls help me

ஹாய் தோழி உங்கள் குழந்தைக்கு ஒரு வயதுதான் ஆகிறது.விட்டால் இப்பவே ரன்னிங் ரேஷ் அனுப்பிடுவிங்க போல , என் தோழியின் குழந்தை ஒன்றே முக்கால் வயதில்தான் நடந்தான் ஆனால் 11மாதத்தில் பேசி விட்டான் . ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மாதிரி.கவலைப்படாதிர்கள் உங்கள் மாதிரிதான் உங்கள் குழந்தை வரும் அதனால் தைரியமாக இருங்கள் . சீக்கரம் ஒடி வருவான்.

ஹாய் தோழி உங்கள் குழந்தைக்கு ஒரு வயதுதான் ஆகிறது.விட்டால் இப்பவே ரன்னிங் ரேஷ் அனுப்பிடுவிங்க போல , என் தோழியின் குழந்தை ஒன்றே முக்கால் வயதில்தான் நடந்தான் ஆனால் 11மாதத்தில் பேசி விட்டான் . ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மாதிரி.கவலைப்படாதிர்கள் உங்கள் மாதிரிதான் உங்கள் குழந்தை வரும் அதனால் தைரியமாக இருங்கள் . சீக்கரம் ஒடி வருவான்.

Ethum seiya vendam pa. En kuzhanthum 1 yearku apram than nadanthan. Thaneve try pannatum vidunga.

வேதனையில் இருக்கீங்களா?ஒரு வயசிலயா?அநியாயம் பண்ணாதீங்க ப்லீஸ்..தாராளமா 15 மாசத்துக்குள் நடந்தால் போதுமானது

அனைத்து குழந்தைகளும் 1 வயதிற்குள் நடப்பபதில்லை சில குழந்தைகள் ஒன்றரை வருடங்கள் கூட ஆகலாம்... இப்பொது உங்க குட்டி தவழ்வதை ரசிங்க நடக்க ஆரம்பித்த பிறகு பிடிக்க முடியாதில்லையா.. கழனி தன்னீர் எல்லாம் வேண்டாம்....plz

BE HAPPY MAKE OTHERS HAPPY

அன்பு தோழி... எல்லாரும் சொல்வது போல் 1 1/2 வயது வரை நடக்கிறார்களா என பார்க்கலாம். ஏன்னா உங்க குழந்தை பிடித்து கொண்டு நிற்க, நடக்க செய்கிறார் தானே.... அந்த நம்பிக்கை தான்.

உங்க குழந்தை மற்ற மைல்ஸ்டோன் எல்லாம் சரியாக தாண்டியதா? அதாவது 3 மாதத்தில் முகம் பார்த்து சிரித்ததா? 6-8 மாதங்களில் உட்கார துவங்கியதா? கழுத்து சரியாக நின்றதா? இப்ப வார்த்தைகள் பேசுறாங்களா? இப்ப சப்போட் இல்லாம உட்காருவாங்களா? - இதில் எதாவது செய்யலன்னா அவசியம் மருத்துவரின் உதவியை நாடுங்க. அரிசி கழுவின தண்ணி அந்த காலத்துல இருந்து உள்ள வைத்தியம் தான். பலன் தரும்னு பலர் அனுபவத்தில் சொல்றாங்க. தப்பில்லை செய்யலாம். மருத்துவர்களும் அதை வேண்டாம்னு சொல்வதில்லை. இதில் எதாவது மிஸ் ஆனா மருத்துவரை பாருங்கன்னு சொல்ல காரணம் ஒன்னு தான்... இப்ப சில குழந்தைகளுக்கு “டிலே இன் டெவெலப்மண்ட்” இருக்கு. அப்படி எதாவது இருக்கான்னு அவங்க அனலைஸ் பண்ணிட்டா அதுக்கு ஏற்ற மாதிரி தெரபி எல்லாம் சஜஸ்ட் பண்ணுவாங்க. இந்த தெரபீஸ் எல்லாம் சிறு வயதில் செய்தா நல்ல பலன் தரும். அதனால் தான் இந்த சந்தேகம் இருந்தா ஒரு முறை பார்த்துடுறது நல்லதுன்னு சொன்னேன்.

இது எனக்கு தெரிந்த தகவல் மட்டுமே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு தோழிகலுக்கு வனக்கம்.எனது பையன் அனைத்தையும் சீக்கிரமாகவே செய்து விட்டான்.எப்பவும் துரு துரு நு இருப்பன்.னல்ல பேசுவான்.நடக்க மட்டும் லேட் பன்ரான்.ரெம்ப ஒல்லியா இருப்பான்.கால் குச்சியா இருக்கு.அதான் கேட்டேன்.எனக்கு அவன் சீக்கிரம் நடந்து பாக்கனும் நு ஆசை அவ்லொதான்.நீங்க எல்லாரும் சொன்னதுக்கு அப்பரம் என் ஆசைய கொஞசம் ஒத்தி வச்சுக்கிரேன்.ஆனாலும் நெனச்சா கவலையா இருக்கு.இப்ப கொஞ்சம் தனியா நிற்கிரான்.நன்றி

Hai sister
This is not a big problem.some babies walk little later.don't worry.daily give one egg.and massage his legs with olive oil.

மேலும் சில பதிவுகள்