Answer me plz

Deliveryku apparam erukkura vairu eppo friends normal vaira marum? Evolo naal aduththukkum.? Plz sollunga. Normal delivery tha. Vaira thooni vachu katti erukken. Plz sollunga.

normal delivery na 2 months agum.koodave neenga konjam exercise pannalam.feed panna panna oralavu normal ayidum,apdiye periods vanthuchuna vayiru rempa normal agi melinchu poiduveeng.

Akeer

Thanks

இவ்வளவு நாள் ஒரு குழந்தையை சுமந்த வயிறு அப்படி தான் இருக்கும்..போக போக உள்ள போயிடும்..ஆனால் எக்செர்சைஸ் பண்ணனும்..பீரியட்ஸ் வந்து விட்டாலும் மெல்ல குறையும் தாய்ப்பால் கொடுக்க கொடுக்க உடம்பும் வயிறும் குறையும்

Methuvaga tan kuraium kavalai vendam.

Nan unnai viddu vilakuvathum illai unnai kai viduvathum illai. I love my cute husband

மேலும் சில பதிவுகள்