TAB LYNORAL 0.05mg குழந்தைக்காக.

அன்பு தோழிகலே....
என் டாக்டர்,tab lynoral 0.05mg 3 வது நாளிருந்து 14 வது நாள் வரை சாப்பிட சொன்னங்க. நெட்-ல் இந்த மாத்திரை கர்ப்பதடை மாத்திரைனு போட்டுருக்கு.நான் குழந்தைக்காக எடுக்குரேன்.இது போல் யாரவாது எடுத்து உள்ளீர்களா.அத்துடன் tab letrofil எடுக்க சொல்லிருக்காங்க.

உங்களுக்கு என்ன ப்ரோப்ளம் நு சொன்னாங்களா?

PCOD pa

god with us

சரிதான் தோழி... pcos , pcod போன்ற பிரச்சனைகளுக்கு கர்ப்ப தடை மாத்திரை கொடுப்பார்கள் என்று கேள்வி பட்டிருக்கேன் . அதுதான் கட்டிகளை போக்க உதவும்

Hi Thozhi!

I am trying to get pregnant for the past 15months. I doubt that i have PCOD, can you please tell me how much will be the cost if i want to test for this. I mean what will be expense cost for this scan ?
Thanks, Shanthi

எனக்கு pcos டெஸ்ட் கு bloodtest , scan எல்லாம் சேர்த்து 2000 ஆச்சு.

மேலும் சில பதிவுகள்