karppam pattiya santhekam

enakku vayasu 21. thirumanam aaki 1year aakirathu. enaku matha vilakku olunkaka varuvathillai 6 nadkal or pinnthi pinthi varum. entha murai 60 nadkalaki viddana. karppathuku siruneer sothanai panniya pothu negative enru vanthathu.veru entha arikurikalum ellai. vellai padukirathu. antha nerangalil ade vayiru valikum. enaku vilakka mudiyuma?

அறுபது நாட்கள் ஆகியும் நெகடிவ் ரிசல்ட் வந்துள்ளது என்றால் மாதவிடாய் ஒழுங்கின்மை காரணமாக இருக்கலாம். நல்ல மருத்துவரை அனுகி மாதவிடாய் சீராக வர மருந்து எடுத்து கொள்ளுங்கள். நிச்சயம் நல்ல செய்தி சொல்வீர்கள். வாழ்த்துக்கள்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

ஹாய் எப்படி இருக்கிறிங்க இப்படி தமிழ்ல டைப்பன்ன இப்பகுதிக்கு கீழே தமிழ் எழுத்துதவின்னு இருக்கு அதை தெரிவு செய்து தமிழ்ல அழகா எழுதி உங்க சந்தேகங்களை கேட்களாம் உங்கள் பெயரை தமிழ்ல கொஞ்சம் எழுத முடியுமா குழந்தைக்காக சிகிச்சை எடுக்கிறிங்களா மனச சந்தோஷமா வச்சிக்கோங்க

தோழிகளுகு நன்றி. தாமதத்திற்கு மன்னிக்கவும்
என் பெயர் வைஷ்ணவி
ஆசையாக தான் உள்ளது. வயது சிறுநீர் சோதனையில் செல்வாக்கு செலுத்துமா? இன்று சிறுநீர் சோதனையில் நெகடிவ் தான் வந்தது. இன்று மாத விலக்கு நின்று 34 நாட்களாகிறது. இனியும் காத்திருக்கலாமா? மாத விலக்கு வர என்ன செய்ய வேண்டும்? என் மார்பகம் பெரிதான மாதிரி தோன்றுகிறது. உடலும் பருமனாது போல் உள்ளது.வெள்ளை படுதலும் இருக்கின்றது. அப்போது அடி வயிறு வலிக்கின்றது வேறு எந்த அறிகுறிகளும் இல்லை. உங்கள் ஆலோசனையை ஆவலோடு எதிர்பார்கிறேன்.

மேலும் சில பதிவுகள்