pray for me

dear friends enakku marriage agi 4 years aagudhu.innum kulandhai illai.enakku ippodhu 10 naal thalli irukkiradhu.ippadi pala maadhangal thalli poi vandhu vidum.indha maadham kurukkum vayirum kaalum valithukonde irukkiradhu.ippadi irukkum podhu positive aaga irukkuma?

தொழி positive வா இருக்க வழ்த்துக்கள். மனச confusion பண்ணாம.pregnancy test எடுத்து பாருங்க உடனே தெறிஞ்சிடும்.god bless u

Kavalai padateenga. Manasai poddu kulapikkama tairiyama test panni parunka. Nalla result kidaika vaalthukal. Udane homf test panni parunka.

Nan unnai viddu vilakuvathum illai unnai kai viduvathum illai. I love my cute husband

dear sangeedha...unga anbaana vaarthai aarudhal kodukkudhu.adhuve nijamaaganumnu god kitta prayer pannikonga please

hi..kavi unga anbaana vaarthaikku nanri..ungal anaivarin prarthanaigalin balan en madiyil ,en vaazvin arthathai kondu vandhu serkka god kitta prayer pannikonga please..

Kandipa ennoda pirartanai unkaluku undu. Nan god kidda manam uruki vendikiren pa. All the best.

Nan unnai viddu vilakuvathum illai unnai kai viduvathum illai. I love my cute husband

உங்களைப் போல தான் நானும் குழந்தைக்கு ட்ரை பன்னுறேன்.உங்க வருத்தம் என்னெனு புரியுது கவலை படாதீங்கபா நல்ல செய்தி இந்த தளத்தில் சொல்லுவீங்க பாருங்க

நன்றி தோழி.நமக்காகவும் நம்மை போல் ஏங்கும் அனைத்து தோழிகளுக்கும் இறைவன் குழந்தை பாக்கியத்தை கொடுக்க வேண்டுவோம்

unga prarthanai niraivera nanum vendugiren.nalla seidi viraivil vara vendikonga

R u in Dubai??

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

yes shabee

மேலும் சில பதிவுகள்