en kulanthai eppayum kaalgalai virithi kodu nikkiral

hi friends,
en kulanthaiku ippo 12 months nadakuthu.but ava inno studya nikkala apram ava kaala virichikondutha ukkarukiral and nikkiral rendu kaalgalaiyum otti vaikka maatengural enaku payama iruku yen ippadi seikiral endru yarukavathu therinthal sollungaley please but matrabadi nalla activa iruka

Diaper தொடர்ந்து உபயோகப்படுத்தினால் அப்படி இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

kulanthaikku atikkati aattukaal sup kotunga vaakkaril vitunga insha allah kantippa kunamakum

டயப்பர் ஒரு காரண்மாக இருக்கலாம்..நல்ல டயப்பர் ஓகே ஆனால் கட்டியான தரமற்ற டயப்பர்கள் காலுக்கு இடையில் ஒரு இடைஞ்சலாக நிற்க வாய்ப்புண்டு..மற்றபடி நடக்க பழகும் வயது அதுவும் 12 மாத குழந்தை நம்மளை போல நிற்காது..மெல்ல மெல்ல பேலன்ஸ் பண்ண பழகும் வரை அப்படி தான் நிற்கும் காலுக்கு இடைவெளி கொடுக்கும்போது அவர்களுக்கு நல்ல பேலன்ஸ் கிடைக்கும் அது நி நடையின் வேகம் கூட கூட சரியாகும்

மேலும் சில பதிவுகள்