5 years avay thalai mudi valarchi la improvement ella

SCHOOL PADIKUM POTHU ENAKKU NORMAL LONG HAIR ASWINI OIL USE PANNA START PANNATHULA ERUTHU HAIR FALL 1 YEAR LA NAAN STOP PANITAN BUT EPPO 5 YEARS AVAY HAIR VALARCHI A ELLA AND HAIR FALL ROMBA SHORT A ERUKU HAIR NAANUM PANTEEN,DOVE EXT ELLAM SHAMPOO AND OILS USE PANITAN ETHULAYUM NO IMPROVMENT
EPPO ENAKKU 21 YEARS NEXT YEAR MARRY PANNALAM NU ERUKAN ATHUKU MUNNADI THALA MUDIYA NALLA PADIYA GROWTH PANNANUM NU ASAI SO PLS I NEED ADVICE FROM YOU ALL .

http://www.arusuvai.com/search_results.html?q=தலைமுடி - இதை மேல போட்டுத் தேடிப்பாருங்க. தலைமுடி பற்றிப் பலதும் அலசி ஆராய்ஞ்சிருக்கிறாங்கள்.

http://www.arusuvai.com/tamil_help.html - இது தமிழ்ல தட்டுறதுக்கு. நீங்கள் அறுசுவைக்குப் புதுசு இல்லை. மோபைல்ல தட்டுறீங்கள் போல இருக்கு. :)

‍- இமா க்றிஸ்

nanri link ku :) 1 year member erukan but ithan my 1st post ,akka tamil type pannalam but tamil la vaara spellings crct a erukuma endu enakku sari pila paaka theriyathu so athan ipdi type panran .

//1 year member// கவனித்தேன். //tamil la vaara spellings crct a erukuma endu enakku sari pila paaka theriyathu// விளங்குது. ஆனால் அது பரவாயில்லை தமிழ்லயே தட்டுங்க. மிஞ்சிப் போனால் என்ன கொஞ்சம் மழலையாகத் தெரியும். ;) தங்க்லிஷுக்கு தமிழ் மழலை எவ்வளவோ மேல். ;) ஒரு தரம் தட்டிப் பாருங்க. இமா வந்து 'அட! நல்லா எழுதுறீங்களே' என்று சொல்லுவன். சந்தோஷத்தில பிறகு தமிழ்லயே தட்டத் தொடங்கீருவீங்கள். ;)

இங்க நாங்களெல்லாம் பிழையே இல்லாமல் தட்டுறம் எண்டு நினைக்கிறீங்களோ! வாசிக்கிறவங்களுக்கு விளங்கினால் போதும். பயமில்லாமல் எழுதுங்க.

பிழை பிடிக்கிற இமாவுக்கே ழ, ள பிரச்சினை. ;)))))

‍- இமா க்றிஸ்

சாரி குவீன் எனக்கும் இதே பிரச்சனைதா குவீன் என்ன பன்ர்றதுனே தெரியல குவீன்

I LOVE SUNDAR

அக்கா இனி தமிழ் லயெ டய்ப் பன்ரன் :)

மேலும் சில பதிவுகள்