malach sikkal

yen magalukku 4 vayathu yeppothum toilet pogum pothu tightaga than varuthu sila nal porathu illai.daily correcta loss motion povatharkku yenna saivathu . please idia kudungalen

பயப்புடாதிங்க Firdouse ஒன்னும் பிரச்சனை இல்ல பாப்பாக்கு நிறய தண்ணீ குடுங்க அப்புரம் நைட் தூங்க போகூம்போது ஒரு டம்ளர் பால்,ரென்டு அல்ல்து மூனு பேரிச்சம்பழம் குடுங்க போதும் அப்புரம் சரி ஆய்டும்

I LOVE SUNDAR

ஒங்க சொந்த ஊரு எதுப்பா பாப்பா பேரு என்ன

I LOVE SUNDAR

romba nandri vinitha . yen sontha uur karaikal nan vasikum idam germany neenga

Raihana

பாப்பா எப்படி இருக்கு FIRDOUSE பாப்பாக்கு நா சொன்னத குடுத்து பாத்திங்களா. என் சொந்த ஊரு ராமநாதபுரம்.

I LOVE SUNDAR

Koduthen konjam paravaillai Aana hardaga than vanthathu normal a varavi
Daily correcta poga saiyya yenna saivathu daily kudukkanumma

Raihana

ஆமா firdiuse தினமும் குடுங்க அப்பத்தா சரி ஆகும்

I LOVE SUNDAR

hai,
oru glass water 5 or 6 dry grapes potta water rai kalai la empty stomach la kudunga. motion free ah varum plus rbc nalla erukum

மேலும் சில பதிவுகள்