weight loss

நான் 3 மாதத்தில் 5கிலோ எடை குறைத்து உள்ளேன்.. 1 மணி நேரம் வேக நடை, காலை உணவுக்கு ஓட்ஸ்.... மதிய உணவிற்கு சப்பாத்தி 2... காலை அல்லது மாலை லெமன் வித் ப்ளாக் டீ சுகர் இல்லாமல் மற்றும் இரவு உணவிற்கு 2வீட் தோசை.... இதன் மூலம்... நீங்களும் செய்து பாருங்கள் தோழிகளே... இடை இடையே பழங்கள் மோர் சேர்த்து கொள்ளுங்கள்...

Thanks aashika eay friendsku intha tips paththi sore

I LOVE SUNDAR

r u sure, really, i can't belive it frnd thank you so much for ur valuvable tips.

''விடா முயற்ச்சி விஸ்வரூப வெற்றி''.

fruits saapdunga,,, fruit juice avoid pannidunga...walking oats &black tea very very important

aasika super romba nanri naanum seithu udal edaiyai kuraikiren

yaravathu help pannunga freinds pls vaipunuku enna marunthu kodukalam ethaiyum sapida mudiyala pls sollunga

B-complex tab podunga poornima

dr kitta ponen udambu heat ayirkunu sonnanga tab potta heat agatha oilment ethavathu irukka sollungapa

vaai punnukku mana thakkali keerai sapidunga adikakadi sapidunga udambuku nallathu.. vaai punnum sari agum.. heat kuraikkum pa..

romba nanri thozi

romba nanri jose ,koki

மேலும் சில பதிவுகள்