Hi friends ,என்னோட பேசுவீங்களா?

Hi friends ,என்னோட பேசுவீங்களா ?

ஹேர் friends ,இப்போ எந்த அரட்டை இழையும் running ல இல்லை தானே ?
நான் ஆரம்பிக்கலாமானு தெரியல ..உங்களுக்கு விருப்பம் இருந்தா என்னோடவும் பேசுங்க :)

ரொம்ப ரொம்ப நன்றி, லலிதாம்பிகா அக்கா இப்போதான் எனக்கு முதன் முறைய ஒருத்தர் ஹெல்ப் பண்ணீருக்கீங்க. ரொம்ப நன்றி அக்கா.

''விடா முயற்ச்சி விஸ்வரூப வெற்றி''.

நானும் அறுசுவைக்கு ரொம்ப புதுசு தான்...என்ன இப்படியெல்லாம் கேக்குறீங்க??? எல்லருமே எனக்கு தோழிகள் தான்....தாங்ஸ் எல்லாம் எதுக்கு??? என்னை லலி என்றுதான் எல்லோரும் கூப்பிடுவார்கள்.... நீங்களும் அப்படியே கூப்பிடலாம்...அக்கா எல்லாம் வேணாம்.... நான் இன்னும் 26 வயது தாண்டலை....he he

ரொம்ப ரொம்ப நன்றி, லலிதாம்பிகா அக்கா இப்போதான் எனக்கு முதன் முறைய ஒருத்தர் ஹெல்ப் பண்ணீருக்கீங்க. ரொம்ப நன்றி அக்கா.

''விடா முயற்ச்சி விஸ்வரூப வெற்றி''.

im only 21. அதுகில்லை நான் ரொம்ப நாளாவே எப்படி அனுப்பர்துன்னு தெரியாம தவிசுட்டு இருந்தேன் லலி. நீங்க ரீப்லெ பண்ண்வுடனே ரொம்ப ஹாப்பி அய்டுசு. அதான் கொஞசம் எமோஷ்னல் ஆய்டேன்.

''விடா முயற்ச்சி விஸ்வரூப வெற்றி''.

என்னோடு அரட்டைக்கு வந்த எல்லா தோழிகளுக்கும் நன்றி .

lalithambiga என்னை பற்றி என்ன சொல்ல ..

lalithambiga சொன்ன மாதிரி சந்தோசம் நாலும் கண்ணீர்தான் ...சொகம்னாலும் கண்ணீர் தான்

நம்ம சின்ன வயசுல நடந்த விஷயங்கள் பற்றி பேசலாமா?

ரொம்ப சந்தோசமா இருந்த நிகழ்வுகள் ..சோகமா இருந்த நிகழ்வுகள்

skguru நீங்க சொல்றது சரிதான் .ஆனால் என் கணவர் அப்படி இல்லை .எனக்கு முன்னாடி அழுதுருவாங்க .என்கிட்டே மாட்டிகிட்டு முழிக்குரங்க

எனக்கும் நான் தனிமையில் இருக்கும் போது சிறு வயது &கல்லூரி நிகழ்வுகளை தான் நினைத்து சந்தோஷபடுவேன்,அந்த சமயத்தில் அருமை தெரியவில்லை இப்போ அதுமாதிரி இருக்கமுடியுமா

ai friends எனக்கு என் ப்ரசனை பட்ரி சொல்லனும் கேல்வி கேட்கனும் நா எப்படி புதுசா எங்கு போய் என் கேல்வி கேட்கனும் சொல்லூக pls

http://www.arusuvai.com/tamil/forum போய்ப் பாருங்க. எந்தத் தலைப்பின் கீழ் என்கிறதை யோசித்து அதை க்ளிக் பண்ணிப் பாருங்க. தேவையான த்ரெட் கிடைக்கும். கிடைக்காவிட்டால் பொருத்தமான பிரிவில் போய், மேலே வலது பக்கம் புதிய கேள்விகளைச் சேர்க்கும் ஆப்ஷன் இருக்கு. சேர்க்கலாம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்