Hi friends ,என்னோட பேசுவீங்களா?

Hi friends ,என்னோட பேசுவீங்களா ?

ஹேர் friends ,இப்போ எந்த அரட்டை இழையும் running ல இல்லை தானே ?
நான் ஆரம்பிக்கலாமானு தெரியல ..உங்களுக்கு விருப்பம் இருந்தா என்னோடவும் பேசுங்க :)

படித்ததில் நீங்கள் ரசித்தது எது

வாழு.....வாழ விடு....

உண்ணமயாவே அம்மா இல்லாத வாழ்க்கை ரொம்ப கஷ்டம் தான் .ஆனால் நீங்கள் சொல்வது 100 கு 100 உண்மைதான் .என் கணவர் வந்த பிறகு மகிழ்ச்சியான வாழ்க்கை என்றால் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்தேன்

நல்ல புத்தகத்தை போல நல்ல நண்பன் யாரும் இல்லை. படித்ததில் நீங்கள் ரசித்தது எது?

வாழு.....வாழ விடு....

என்னை விட என் தம்பிதான் ரொம்ப கஷ்டப்பட்டான் .எனக்காவது 5 வருடம் என் தாயுடன் இருந்தேன்.ஆனால் அவன் 10 மாதத்திலேயே தாய் பாசத்தை இழந்து விட்டான் .

ஈஸ்வரி மஞ்சு
நீங்க உங்க life பத்தி சொல்லுங்க

எனக்கு பொதுவாக அனைத்துமே பிடித்தவயாக இருக்கும் ,எதுவுமே புது ப்து விஷயங்களை சொல்லுகிற மாதிரி இருக்கும்.,கடந்த காலத்தை பற்றி நினைத்து சந்தோஷபடுவது கூட மனதை மகிழ்ச்சி யாக வைக்கும் என்று எதிலோ படித்த நியாபகம்

சரியான ஊக்குவிப்பு இருந்தால் இன்று ஊக்கு விப்பன் கூட நாளை தேக்கு விப்பான்

எனக்கு சிறு வயதில் இருந்து எல்லாமே நல்லதே நடந்தது ,திருமண வாழ்ககை நன்றாக இருக்கு,ஆனால் எல்லோருக்கும் ஒரு ப்ராப்ளம் இருக்கும் இல்லயா ,எங்களுக்கு இன்னும் ஒரு குழந்தை இல்லை பா,அதான் வருத்தமாக இருக்கு
susi உங்களை பற்றி சொல்லுங்க பா

சரியா சொன்னீங்க பா ,சரியான ஊக்குவிப்பும் ,நம் முயற்ச்சியும் இருந்தா எதிலும் வெற்றி இருக்கும்

ஈஸ்வரி மஞ்சு
எனக்கும் குழந்தை இல்லை பா .
திருமணம் ஆகி 2 1/2 வருடம் ஆச்சு .உங்களுக்கு?

மேலும் சில பதிவுகள்