Hi friends ,என்னோட பேசுவீங்களா?

Hi friends ,என்னோட பேசுவீங்களா ?

ஹேர் friends ,இப்போ எந்த அரட்டை இழையும் running ல இல்லை தானே ?
நான் ஆரம்பிக்கலாமானு தெரியல ..உங்களுக்கு விருப்பம் இருந்தா என்னோடவும் பேசுங்க :)

iam roja

குழந்தை பாக்கியம் கிடைக்க கர்பரட்ஷாம்பிகை ஸ்தோத்ரம் தினம் தோறும் படிங்கோ...கர்பம் உண்டாக ஒரு ஸ்லோகம் கர்பம் முதல் குழந்தை பிறக்கும் வரை ஒரு ஸ்லோகம் என்று இருக்கும்...அதை படிங்கோ....கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிட்டும்....இது எனக்கு தெரிந்த நிறையப்பேருக்கு இப்படி நடந்திருக்கு....

எனக்கு 3 1/2 வருடம் ஆகிறது ,நான் இப்போ bangalore - ல இருக்கேன்,வேலைக்கு போகிறேன்,நீங்க எந்த ஊரு பா

is it?

ஹாய் ரோஜா ,எப்படி இருக்கீங்க ,உங்க பத்தி சொல்லுங்க பா ,நீங்க எந்த ஊர் பா

iam living southafrica...எனக்கு 6 மாதம் முன்னாடி மிஸ்கரேஜ் ஆச்சு..இப்போ குழந்தைக்கு ட்ரை பண்றோம். கல்யாணம் ஆகி 2 வருடங்கள் தான்...

ஸ்லோகம் இங்கு பதிவிட முடியுமா ,முடிந்தால் கூறுங்கள் ,குழந்தைக்காக காத்திருக்கும் அனைத்து தோழிகளுக்கும் உதவும்.உங்களுக்கு எத்தனை குழந்தைங்க பா

.மன்னிக்கவும்...என்னிடம் ஸ்லோகம் இல்லை. இன்டர்ன்ட்டில் சேர்ச் செய்து பார்த்தால் கிடைக்கும். . ஸ்லோகம் இதில் பதிவிட அனுமதி இருக்கா என்றும் தெரியவில்லை.கண்டிப்பா இன்டர்னெட்டில் கிடைக்கும் எனக்கு குழந்தை இன்னும் இல்லை....நாங்கள் அடுத்த மாததிலிருந்துதான் முயற்சிக்கவுள்ளோம்

hi easu
how are you

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

HAI SUBI IAM FINE WHAT ABOUT U

மேலும் சில பதிவுகள்