Hi friends ,என்னோட பேசுவீங்களா?

Hi friends ,என்னோட பேசுவீங்களா ?

ஹேர் friends ,இப்போ எந்த அரட்டை இழையும் running ல இல்லை தானே ?
நான் ஆரம்பிக்கலாமானு தெரியல ..உங்களுக்கு விருப்பம் இருந்தா என்னோடவும் பேசுங்க :)

நான் திருப்பூர், திருமணம் ஆகி 4 வருடம் ஆகிறது

hi akka,
nan subi nan india la trichy la irukken
nan pvt comp work panren. innum marriage agala alaince parkka thodangi irukkanga. amma,appa,anna, akka,nan kadai kutti-sariyana valu,nan irukka idam amathiyavey irukkathu
ippa akka payan oru valu payan irukkan sitthi nu solla 8 month baby

arusuvaikku puthusu intha website enakku romba pidichurukku
ellaroda santhosam & sogam ellathaiyum inga share panranga
athanala avanga kastam kuraiyuthu
niraya useful visayangal intha websitela irukku.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

hallo all friends

ஈஸ்வரி மஞ்சு ,
நான் சிங்கப்பூர் ல இருக்கேன் பா .house wife .

am susi.unga life patti solunga

அட இங்க ஒரு தனி அரட்டை நடக்குதா தோழீஸ் நானும் வரேன் இல்லனா நீங்க அரட்டைக்கு வரீங்களா

yenakku oru paiyan ukg padikiran yen husbund company la work panraru,nan huse wife.

nan ennai pathi mela solli iruken parunga akka
enakku kooda piranthathu 1 akka
ana ippa ungala mathiri niraya akka irukkanga

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

ஹாய் தேவி ,எப்படி இருக்கீங்க .
வாங்க .அரட்டை அடிக்க யாருக்காவது கசக்குமா என்ன

நல்லா இருக்கேன். நீங்க நலமா? நீங்க சிங்கப்பூர்ல இருக்கீங்களா எத்தனை பசங்க

மேலும் சில பதிவுகள்