Hi friends ,என்னோட பேசுவீங்களா?

Hi friends ,என்னோட பேசுவீங்களா ?

ஹேர் friends ,இப்போ எந்த அரட்டை இழையும் running ல இல்லை தானே ?
நான் ஆரம்பிக்கலாமானு தெரியல ..உங்களுக்கு விருப்பம் இருந்தா என்னோடவும் பேசுங்க :)

mm armpinga madam nan pesuren unga koda

உங்க கதை படிச்சேன்.
//இப்படி தானே அவங்களும் கனவுகளோட இருந்துருப்பாங்க .// உங்கள் புரிந்துகொள்ளுதல் பிடித்திருக்கிறது. பாராட்டுகிறேன். @}->--

எனக்கும் நட்புவட்டாரத்தில் சில குடும்பங்கள் இருக்கிறார்கள். அவதானித்திருக்கிறேன், குழந்தைகள் & வருகிற சிறியதாயார் இருவருக்கும் நிறைய ஏமாற்றங்கள் மனக்குழப்பங்கள் இருக்கும். ஆளை ஆள் புரிந்துகொள்ள சிரமப்படுவாங்க.

ஒரு தாய்க்கு தன் குழந்தைகளைகளை வளர்க்கிறது என்பது கடமை. இவங்களுக்கு அப்படி இல்லை. இருந்தாலும் தன் மனக் கஷ்டங்களுக்கு நடுவுலயும் நீங்க ஆரோக்கியமான சிந்தனையுள்ள மனுஷியா வளர உதவியிருக்காங்க பாருங்க, உங்களுக்குக் கிடைச்ச பெரிய ஆசீர்வாதம் அவங்க. முன்பு எப்படி இருந்தாலும் பரவாயில்லை, இனிமேல் அவங்களை சந்தோஷமாக வைத்திருங்க. நீங்களும் சந்தோஷமா இருங்க. :-)

‍- இமா க்றிஸ்

ஹை எப்படி இருக்கீங்க எல்லோரும்,சுசி,ரோஜா,சுபி,தேவி,இமா எல்லாம் சாப்டீங்களா,

ஹை எப்படி இருக்கீங்க எல்லோரும்,சுசி,ரோஜா,சுபி,தேவி,இமா எல்லாம் சாப்டீங்களா,

unga happy movements & kastam ellam inga share panikalam sir,

இமா sis ,

எப்படி இருக்கீங்க ?உங்க பதிலுக்கு நன்றி .நான் இப்பதான் உங்க கிட்ட முதல் முறை பேசுறேன் .இப்போ நாங்க எல்லாரும் ரொம்ப சந்தோஷமா தான் இருக்கோம் .தாய் மகள் என்ற உறவையும் தாண்டி எங்களுக்குள் ஒரு நட்பு இருக்கு .

நானும் என் தம்பியும் என் தங்கையை வேறு தாய் பிள்ளையாக பார்த்ததே இல்லை .அவளுக்கும் எல்லாம் தெரியும் .இழந்த எல்லா அன்பும் எனக்கும் என் தம்பிக்கும் கிடைத்து விட்டது :)

ஆனால் அதற்க்கான கால இடைவெளி தான் ரொம்ப பெரிது .

ஹாய் ஈஸ்வரி ,

வந்துடீங்களா?நானும் வந்துட்டேன் :)

ஹாய் நானும் இங்க புதுசு தான் என்னையும் உங்கள ஒரு தோழியா ஏதுபின்களா?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

ஹாய் சுசி அக்கா எப்படி இருக்கிங்க நான் 2 நாட்கலுக்கு முன்னாடி ஒங்ககிட்ட ஒரு உதவி கேட்டுருந்தே அக்கா ஆனா நீங்க பதிலே அனுப்பல ஏ சுசிகா. எனக்கு சிங்கபூர்ல மெரைன் சம்பந்தப்பட்ட கம்பனில வேலை வேன்டும் ப்ளீஸ் அக்கா

I LOVE SUNDAR

ஹை சுசி வந்துடேன் பா,என்ன சாப்டீங்க ,
வாங்க ஃபரிதா நீங்களும் உங்கள பத்தி சொல்லுங்க பா

மேலும் சில பதிவுகள்