air coolera pathi sollunga plsssssssssss

friends veyil jasthiya irukarathunala night roomla rmba heata iruku nalla thoongra samayathula current cut ahuthu athunala air cooler vangalamnu ninaekiraen so air cooler rooma coola vachirukuma atha pathi sollunga evlo rate entha company vangalam sollunga pls

எனக்கும் இதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். உதவி செய்யுங்க

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

ஏர்கூலர் நம் வீட்டில் உள்ள காற்றாடி போன்றது தான் கரண்ட் இருக்கும் போது சில் என்று காற்று வரும்.கரண்ட் போய் விட்டால் வேர்த்து கொட்டி விடும். நாங்கள் இதை போன வருடம் வாங்கினோம். அது சிம்போனி கம்பெனி ரூ.6500

thank u friend air coolerku thanni oothanumo

God's gift everyone

thank u friend air coolerku thanni oothanumo

God's gift everyone

Air cooler ku kandippa thanni oothanum.. air cooler fan madhiri room la vetchu use panna kodadhu... window ac madhiri use pannanum appo dha veliya irukka kaathu ullavarum power cut aana koda cooling ah irukum.. Delhi temprtre 50dgre varaikum varum appadi irudhum air cooler vetchu kandippa manage panna mudium tamil nadu na ninga dharalama cooler use pannalam.. usha company nalla irukum.. 6000 varum..

மேலும் சில பதிவுகள்