Urgent friends plz

En paiyan 25 days achu eppotha 3 days direct enkitta thai paal kudikiren. Marpu kambu romba romba valikuthu avan kudikkum pothu yen friends.? Ennala ethanal paal tharavee mudiyala. Etharkku theeryu sollunga friends ella na enna pannanum friends.. Yen valikkuthu.? Romba punnaga ullathu pol erukku.

என் முதல் குழந்தை பிறந்தப்போ எனக்கும் அப்படித்தான் இருந்தது. குழந்தை பிறந்து முதல் எனக்கு பால் புகட்ட முடியவில்லை..இருந்தாலும், மருத்துவர் புட்டிப்பால் கொடுக்ககூடாதென்று சொல்லிவிட்டார்கள். வலி ரொம்ப இருந்தது... மூன்று நாட்களுக்கு அப்புறம் பால் ஊரிற்று.. நாள் ஆக ஆக வலியும் இல்லை.. ஒன்றும் பயம் வேண்டாம். எல்லாம் சரியாகிவிடும்.வீட்டில் பெறியவங்க யாராவது இருந்தால் கேட்டுப் பாருங்க.. அவங்க ஏதாவது தீர்வு சொல்லுவாங்க...

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

en paiyanuku 6 months, enakum appadi thaan pain erunthathu but konja naal kaliththu normal ahiduchu, so pain- a mind pannama konjam poruththukittu feed panunga,appuram normal ahidum, u know baby milk suck panna panna thaan milk oorum painum reduce aagum,ethu common problem thaan so feel free

அன்புச் சகோதரி,
குழந்தைக்கு பாலூட்டும் முன்பும், பின்பும் சுத்தமாக துடைத்து விட்டு சிறிது தேங்காய் எண்ணெய் தடவி வாருங்கள். எல்லோருக்கும் ஏற்படும் சாதாரண பிரச்சனை தான். விரைவில் சரியாகிவிடும். மகிழ்ச்சியுடன் குழந்தைக்கு பாலூட்டுங்கள்.

அன்புடன்,
ஹலீமா

மேலும் சில பதிவுகள்