Good news sisters

Enaku yesterday mrng 9.15ku girl baby piranthuruka. Normal delivery than pa

அம்மா ஆனதுக்கு அன்பான வாழ்த்துக்கள் :) குழந்தையும் நீங்களும் ஆரோக்கியமா வாழ பிராத்தனைகள். உடம்பை பார்த்துக்கங்க. குட்டியை நல்லா பார்த்துக்கங்க. என்ன பேரு வைக்க போறீங்க?? டேக் ரெஸ்ட்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

congrajulation sister...

Congratulations for u & ur princess,,,!! Take care!!

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

Congrats dhivya. Take care of your & baby's health. Update us with your baby's name soon.

வாழ்க வளமுடன்

வாழ்த்துக்கள் take care.

திவ்யா உங்களுக்கும் உங்கள் குட்டித் தேவதைக்கும் வாழ்த்துக்கள். நல்லா ஓய்வெடுக்கவும்.

vaazhthukkal sister

congratulations divya
unga babyku ennoda welcome sollidunga

Congrats.........take care.........

Be cool

குட்டி பாப்பா எப்படி இருக்கா. அழகு குட்டி செல்லத்துக்கும் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
எப்படி இருக்கீங்க? உங்க உடம்பையும், குட்டி பாப்பாவையும் நல்லா பாத்துக்கோங்க...

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

மேலும் சில பதிவுகள்