ஹெர்பல்லைப்.கருவை பாதிக்குமா.சொல்லுங்கல் தோழிகலே

வனக்கம்.நான் இப்பொது 13 kg எடை கூட இருக்கேன்.இதனால் கால் வலி வருது.எடை குறைக்க herbal life உபயோக படுத்தலாமா?அதனால் consive ஆவதில் எதுவும் pbm வருமா?herbal life பற்றி தெரிந்தால் சொல்லுஙகல்.நல்ல result கிடைக்குமா

மேலும் சில பதிவுகள்