------------

--------------------

please help me friends

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

மீண்டும் செக் பன்னி பாருங்க பா,(அ)டாக்டர் கிட்ட சென்று பாருங்க,பயப்படாமல் இருங்க பா,சீக்கிரமே எங்களுடன் நல்ல செய்தி பகிர்ந்துபீங்க ,எல்லாம் நல்லதே நடக்கும்

உங்க பதிலுக்கும் ஆறுதலான வார்த்தைக்கும் நன்றி பா. போன வாரம் டாக்டர் கிட்ட போனேன் அவங்களும் நெகட்டிவ் னு சொல்லிட்டாங்க பா

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

இன்னும் 2,3 நாள் விட்டு திரும்ப செக்கப் பன்னி பாருங்க பா,தயவு செய்து கவலை படாதீங்க பா,மனதை ரிலாக்ஸா வச்சிகோங்க ,நல்லதே நடக்கும்

ஹாய் poorni... பயப்படாமல் இருங்க... இன்னும் ஒரூ 4 நாள் வெயிட் பண்ணி பாருங்க.... வீட்டில் எடுக்கும் டெஸ்ட் நெகடிவ் நு வந்துச்சுநா லேப் ல போய் urine டெஸ்ட் பண்ணுங்க.... அதுலயும் நெகடிவ் நு வந்துச்சுனா உடனே போய் டாக்டர் அ பாருங்க... உங்களுக்கு நல்ல விஷயம் நடக்கணும்னு நான் இறைவன பிரார்த்திக்கிறேன்... all the best

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

--------

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

eppadi irukkinga test pannuneengala marupadium??????

Muthumari

மேலும் சில பதிவுகள்