enaku oru problem

சின்ன வயசுல இருந்தெ எனக்கு ஒரு பிரச்சனை என்னை யாருக்குமெ பிடிக்கல எங்க அம்மா அப்பாக்கு என்னை பிடிக்காது அதனால தான் யாரது என் கிட்ட அன்பு காட்ர மாதிரி நடிச்ச கூட நம்பிடுவேன் அத கன்டுபிடிக்க ரொம்ப நாள் ஆகூம் ஆனால் அப்ப நான் அவங்க மேல ரொம்ப பாசம ஆயிருப்பேன். ஆதுல இருந்து வேளியே வர ரொம்ப கச்டபடுரேன்..என் கனவர் என்னை நேசிக்கிரார் ஆனால் அவர் கிட்ட எதாது எதிர்பர்து ஏமந்து போரேன் இதனால் நிம்மதி இலக்கிரேன்.சிரு வயதில் எதுவுமெ கிடைகலனு கவலபடுவென் இப்பொ எல்லம் கிடசும் எனல என் மனச கவல இல்லாம வச்சுக்க முடியல.

ehirparppu yemadrathai tharum. Ungalai polavey naanum apadi dhaan eruthen life la neraiya aluthuten, eppo naan ennai romba relax vachikiren karanam yaar kitta yum ethirparpathillai pa.

Life la easy ah eduthuka palagungal. manasai epadi sandhoshama vaikanum adharuku neraiya ways eruku.Ennudaya change naan kavalai padum podhum ellam swami vivekananda sonna quotes padipen oru pudhu thembu varum.

Anbu kidaikathu, koduthu parungal, ayiram madanku ungalai theide varum friend. Ennai poruthavarai kavalai vendam. indha pirapil epadi sandhosamai vallanum endru yosiyungal kavalai paduvathai vidungal. Husband kuda outting poga, manasu sandhoshamai erukum feel panni partha theriyum,

Good Luck & Be happy always
---Raamani----

akka unga vaasagathulaye unga prachanaiku solution iruku ka. . . atha panunga and namba yethir pakara maathiri avanga ilaye'nu feel panratha vida , avanga yepdi namba kita irukanum nenaikramo athu mathiri namba avanga kita nadanthukarthu than nalathu nenaikren. . .

ENAKU ARUTHAL SONNA RENDU FRIENDSUKUM THANKS.EN PUTHIKU PURIUTHU EN MANASU THAN SILA NERATHULA ENAI TORCHER PANUTHU.

ungalai neengale quick ah recover pannikara level ku confidence ah increase pannunga husband kitta expect pannarathula thappu ella unga ethiparpa avaruku puriya vainka kovam tension vendam ok b happy live happy all the best

மேலும் சில பதிவுகள்