hi thozhisss

ஹாய் தோழிகளே , எனக்கு 15 days ah periode தள்ளி போய் இருக்கு ... கர்பமா இருக்கலாம் நு blood டெஸ்ட் எடுத்து பாத்தேன்... ரிசல்ட் negative ... எனக்கு 1 இயர் பேபி இருக்கு .. செகண்ட் பேபி late a பெத்துக்கலாம்னு இருந்தேன், suppose இது பேபி எ இருந்த சந்தோசம் பட் ரிசல்ட் நெகடிவ் , ஸ்டில் periode வரல ... எதனால அப்டி இருக்கும்?

pathil terinchavanga plz enku reply pana mudiuma

thanks

ஹாய் ப்ரீத்தி, நீங்க உங்க முதல் குழந்தைக்கு இன்னமும் பால் குடுக்கறீங்களா..?? அப்படி இருந்தாலும் Periods தள்ளிப் போக வாய்ப்பிருக்கிறது

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

hi shabee thanks for ur reply,

நான் என் கொழந்தைக்கு பாட்டில் பால் தான் கொடுக்குறேன், ரெகுலர் periode தான் எனக்கு , லாஸ்ட் periode 26/03... ஏப்ரல் வரல, 15 days ஆய்டுச்சு .. கொழப்பமா இருக்கு..

நன்றியெல்லாம் எதுக்குப்பா.. ஏதோ எனக்கு தெரிஞ்சதை சொன்னேன். உடம்பில் ரத்தம் கம்மியாக இருந்தாலும் அப்படி இருக்கலாம். Doctor கிட்ட check பண்ணுங்க,, எல்லாம் சீக்கிரமே சரியாகிடும்..

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

hai thozhi enakkum mithe pbm than irunthuchu.doctor kita ponen.avanga tablet kuduthanga.3 days sapten.sari ayiduchu.so dny feel.

Akeer

thx keerthi.. i wil consult

hi friends, enku 16/05 peride vanthuruchu until now continu aitu iruku, stop panrathuku tablet pottukalama, edhanala ipdi panuthunu terila, 1st time intha mathri panuthu.. en baby porantha time la kuda ipdi non stop periode vanthathe elai, past month periode varla , athanala this month serthu vaichu continu agutha ?? pls ungaluku ans terincha solunga friends... :(

hai preety? h r u ? pori kadalai neraya sapdunga.indrodu 13 nal ayiducha?udampu rempa week aga poguthu pa.veetala periyavanga yaravathu iruntha avanga kittayum kelunga.ellam try panni mudiyati doctor kitta seekiram kamippathu nallathu.

Akeer

pori kadai inga kidaikuma terila, thedi pakuren, thx for ur kindly rply keerthi, next week thn dr appointmt koduthurukanga..

ok pa.neenga anga yarkittayavathu visaaringa.

Akeer

உங்களுக்கு இப்படி வரது உடம்புக்கு நல்லது இல்ல பா வீட்ல பெரியவங்க இருந்தா அட்வைஸ் கேளுங்க இல்லனா உடனே டாக்டர போய் பாருங்க பா... take care preety

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

மேலும் சில பதிவுகள்