கைக்குத்தல் அரிசி ஆங்கிலத்தில் எப்படி அழைப்பது?

கைக்குத்தல் அரிசி என்றாள் என்ன? இதை ஆங்கிலத்தில் எப்படி அழைப்பது? தெரிந்தவர்கள் தயவு செய்து பதில் தரவும்...

Regards/Keerthisvary

எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் சொல்கிறேன். In English, the name may be Hand stabbing rice தவறாக இருப்பின் மன்னிக்கவும்...

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

hand pounded rice

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Guy stabbing rice - Dictionery il சர்ச் செய்தேன்

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

உங்க பதிலுக்கு ரொம்ப நன்றி ..

Keerthisvary

Keerthi

மேலும் சில பதிவுகள்