uluntha mavil enna pannalam

uluntha mavu.ragi mavu irukku athula ethathu veraitya panna mudiyuma..therincha konjam sollunkale

மேல இருக்க கூட்டாஞ்சோறு பட்டனை கிளிக் பண்ணுங்க அதில் பருப்பு தானியங்கள் பட்டியலில் உள்ள உளுந்து, என்பதை கிளிக் செய்தால் 1 பட்டியலே ஓபன் ஆகும் விருப்ப பட்டதை சமைத்து மகிழுங்கள்.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

நான் அப்போலோ போகிறேன். கணவருக்கு பிரச்சனை இருந்து ஆபரேசன் பனிருகுனு சொன்னீங்க. உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு சொன்னங்க.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

ஹாய் ராதிகா

1)உழுத்தம்மாவில் தோசை,களி,முறுக்கு,புட்டு,வடை,பக்கோடா

2)ராகி மாவில் தோசை புட்டு,களி,இடியப்பம்

அன்புடன்

துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

enna pannalanu sonneenka aana eppadi pannalumnu sollave illa

gd mrn..office vanthacha.,en name ராதிகா

ஹாய் ராதிக்கா,

1)http://www.arusuvai.com/tamil/node/11831
2)http://www.arusuvai.com/tamil/node/11780
3)http://www.arusuvai.com/tamil/node/26036

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

மேலும் சில பதிவுகள்