baby weight improvement help pls

என் குழந்தைக்கு 11 மாதம் ஆகின்றது.8வது மாதத்தில் இருந்து இன்னமும் 7 கிலோ மட்டுமே இருக்கிறான்.ஆனால் எப்போதும் சுறுசுறுப்பாக தான் இருக்கிறான்.இந்த வெயிட் சரியா? எடை கூடுவதற்கு என்ன செய்யவேண்டும்

dharani neenga unga baby ku rice food nalla smash panni feed pannunga, bcx rice fud increases wt and giv milk 3 times...
rusk a hot milk la pottu konjam sugar add panni feed pannunga

மேலும் சில பதிவுகள்