பச்சைமிளகாய் சட்னி

தேதி: May 16, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (16 votes)

 

பச்சைமிளகாய்- 10
மல்லிக்கீரை- 1கைப்பிடி
கறிவேப்பிலை- 2இணுக்கு
பூண்டு- 4 அல்லது 5 பல்
உப்பு- தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்


 

எண்ணெய் தவிர மற்ற பொருட்களை மிக்சியில் இட்டு அரைக்கவும்.
பரிமாறும் போது தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பரிமாறவும்.
மெத்தென்று வார்த்த தோசையுடன் சுவையாக இருக்கும்.


மல்லிக்கீரை சேர்க்காமலும் செய்யலாம். நல்லெண்ணெயை விட தேங்காய் எண்ணெயுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

தோசையுடன் சூப்பராக இருந்தது.
நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா