liposuction ப்ளீஸ் தோழிகளே பதில் சொல்லுங்கள்

எனக்கு இப்போது 30 வயது நடக்கிறது. 7 மற்றும் 2 வயதில் குழந்தைகள் இருக்கிறார்கள். 2 பேரும் சிசேரியன் . வயிறு இன்னும் 5 மாத கர்ப்பிணி போல இருக்கு, இனி குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டோம், அதனால் liposuction (ஊசிமூலம் கொழுப்பு அகற்றும் சிகிச்சை) செய்து கொள்ளலாம் என்று என் கணவர் சொல்கிறார். இது நல்லதா அல்லதி இதனால் ஏதும் பக்கவிளைவுகள் ஏற்படுமா? ப்ளீஸ் தோழிகளே பதில் சொல்லுங்கள், உங்கள் பதிலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன், ஏமாற்றாதீர்கள்.

இது பற்றி எனக்கும் தெரியவில்லை.தோழிகள் பதில் சொல்வார்கள்.

izhapatharku ondrume illai,but jeipatharkku intha ulagame irukirathu

இது நிறைய‌ பேருக்கு இருக்குர‌ பிராப்ளம் தான். எனக்கும் இதே கேள்விக்கு யார்கிட்டயாவது பதில் கிடைத்தால் சந்தாஷம்.லிப்போசக்ஸன் இல்லாம வேர‌ ஏதாவது முறையில் தொப்பை மட்டுமாவது குறைக்க‌ வழி கூறுங்கள் தோழிஸ்.

மேலும் சில பதிவுகள்