pelvic pain during 4month pregnancy

4 மாத கர்பம்.வயறு வலி இல்லை.உயிர்தடம்(pelvic) மட்டும் வலிக்குது.இது வேரு யாருக்காவது இருந்திருக்கிரதா...

ஹாய் திலகா, எனக்கும் இரண்டாவது குழந்தையை கருவுற்றிருக்கும்போது இருந்தது ... ஆனால் ஐந்து மாதங்களுக்கு பின் தான். டாக்டரிடம் காமிச்சோம். கால்சியம் குறைபாடு இருக்குன்னு மாத்திரை கொடுத்தாங்க.. ஆனால், டெலிவரி வரைக்கும் எனக்கு அந்த வலி இருந்தது. நீங்க உடனே டாக்டர் கிட்ட ஆலோசனை கேக்கறது நல்லது..

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

thanks frnd

எல்லாம் நன்மைக்கே...

மேலும் சில பதிவுகள்