டெய்லரிங் மெஷின் பற்றிய சந்தேகம் - 26063 | அறுசுவை மன்றம்
forum image
டெய்லரிங் மெஷின் பற்றிய சந்தேகம்

டெய்லரிங் மெஷின் வாங்க உள்ளேன், அதில் உள்ள Model, Brand, price பற்றி தெரிந்தவர்கள் அல்லது அதை உபயோகிப்பவர்கள் கூறவும்.


Nisha

எனக்கு தெரிந்து சிங்கர் நல்ல மாடல்,என் மாமியார் உபயோகிகிறார்கள்.Manual மற்றும் எலக்ட்ரிக் இரண்டுமே இருக்கு,அதிலே எம்பிராய்டரி டிசையின்க்கு என்றும் உள்ளது, எனக்கு UK யில் உள்ள விலை பற்றித்தான் தெரியும்.

Thanks

Thank you vani..

Tailoring machine

நான் ரொம்ப வருசமா உஷா வச்சுருக்கேன். Roopa family model. வீட்டு உபயோகம் மட்டும்தான். (பிளவுஸ் மற்றும் குழந்தைகளின் கிழிந்த துணி). எந்த பிரச்சனையும் இல்ல. விலை நான் வாங்கும்போது மூவாயிரத்துக்குள் தான் இருந்தது.