கடவுள் மனம் கறைந்தது

வணக்கம் என் மகிழ்ச்சியை எப்படி எழுத்துவடிவில் கொண்டுவருவது என்று என்க்கு தெரியவில்லை நான் கன்சீவ்வாக உள்ளேன் 5வருடமாக சிகிச்சை பல சிகிச்சை செய்தும் டெஷ்டுப் பேபி 6 முறை செய்தும் கைக்கு கிட்டுவது வாய்க்கு கிட்டாமல் இலுபறியாக இருந்த வரம் 3 மாதமுலுமை பெற்றுவிட்டது அண்ணன் குழுந்தை தங்கை குழுந்தை தம்பி குழுந்தை என இந்த 2 மாதமும் வீடு முழுவதும் குழுந்தைகள் தான் இந்த 2 மாததில் நானும் குழுந்தைஆகி போனென் எந்த எதிர்பார்பும் இன்றி ஒரே ஆட்டம் பாட்டம் ஜாலி தான் பலனை எதிர்பார்க்கவே இல்லை இது என்ன மந்திரம் என்று சத்தியமாக தெரியவில்லை ஞாயிறு (19/5/2012) எல்லோறும் வீட்டுக்கு (குழுந்தைகள்) போன பிறகு ஒரே அழுகைதான் யார் சமதான படுத்தியும் கேட்கவில்லை அழுது அழுது மயக்கம் வாந்தி அப்ப டாக்டரிடம் போனம் அங்க தான் தெரிந்தது நாள் தள்ளிபோனது கூட தெரியவில்லை ஒருத்தறுக்கு பதில் 2 டாக்டரிடம் கன்சல்ட் செய்தும் ஸ்கேன் செய்து பார்த்த பிறகே நம்பினேன் 11 வாரம் முடிந்து விட்டது ஒரு மருந்து இல்லை ஊசி இல்லை முட்டி முட்டி அழுவில்லை எப்படி நடந்தது என்று தெரியவிலலை 5 தேவ தேவியர் (அண்ணன் குழுந்தை தங்கை குழுந்தை தம்பி குழுந்தை) தான் குழுந்தைகளாக வந்தனரோ சொல்ல தெரியவில்லை

வாழ்த்துக்கள் தோழீ. உடம்பை பார்த்துக்குங்க.கடவுள் வழி நடத்துவார்.

அன்புடன்,
சுபா

வாழ்க வளமுடன்.

மிக்க மகிழ்ச்சி பா.. என் மன மார்ந்த வாழ்த்துக்கள் உடம்பை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்..

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

Congrats ma .take care..

izhapatharku ondrume illai,but jeipatharkku intha ulagame irukirathu

Congrats pa.

Nan unnai viddu vilakuvathum illai unnai kai viduvathum illai. I love my cute husband

வாழ்த்துக்கள் பிரியா....உடம்பை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்...கடவுளை மறக்காமல் தினந்தோறும் நினைத்து கொண்டு நன்றி சொல்லி கொண்டும் இருங்கள்.எதிர்பார்க்காமல் வந்த சொத்தை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள்.

Expectation lead to Disappointment

வாழ்த்துக்கள் பிரியா, இந்த பொக்கிஷத்துக்காக நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பீர்கள் என்று புரிகிறது.நல்லா rest எடுங்க.DR சொல்படி கேளுங்க.மறுபடியும் வழ்த்துக்கள்

ப்ரியா யார் மகிழ்ச்சியா இருந்தாலும் அது என்னையும் தொத்திடும். வரும்போதே இந்த குழந்தை சர்ப்ரைஸ் கொடுத்து உங்களை மகிழ்ச்சில ஆழ்த்திருக்கு. காலமெல்லாம் இம்மகிழ்ச்சி நிலைத்திருக்க வாழ்த்துக்கள்.:-)

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

ப்ரியா, உங்க மகிழ்ச்சி ஒவ்வொரு எழுத்திலும் தெரிகிறது. வாழ்த்துக்கள்! எது எது எப்பொழுது நடக்கவேண்டும் என்ற கணக்கை இறைவன் போட்டு வைத்திருப்பான். சந்தோஷமா இருங்க! Take care and Enjoy the Motherhood! :)

அன்புடன்,
மகி

வாழ்த்துக்கள்ப்பா, உடம்பை பத்திரமா பார்த்துக் கொள்ளுங்கள்

ஹை ப்ரியா வாழ்த்துக்கள் பா,உங்களுக்கு இது எவ்வளவு சந்தோசமான தருணம் ,உங்கள் வாழ்க்கை முழுவதும் நிலைத்திருக்க வாழ்த்துக்கள்,பாஉடம்பை பாத்துக்கோங்க பா

மேலும் சில பதிவுகள்