அரட்டை அடிக்கலாம் வாங்க-2

ஹாய் தோழீஸ் நான் ஏற்கனவே தொடங்கிய இலையில் 200க்கும் மேல் பதிவாகிவிட்டாதால் இந்த புது இலை ஆரம்பித்துள்ளேன்.. வாங்க தோழிகளே அரட்டை அடிக்கலாம்..

பரவாயில்லை ஈஷ் நீங்களே புல்லா சாப்புடுங்க நீங்க சாப்டா நான் சாப்டா மாதிரி ஈஷ்

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

faritha nan pure veg pa so egg ungalukku tomatorice enakku venum
innaikku enga easu ventakkai sappiduthu moolai vanthuruma paritha
vendippom valaranum

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

ஓகே டா சுபி சாப்புடு.. நீங்க எங்க இருக்கீங்க சுபி?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

இல்ல இப்படி எல்லாம் சொன்னா அவ்ளோ சாப்டமாட்டேன் ,ஆனா நீங்க போ தரமாட்டேன் நு சொல்லிபாருங்க அப்போ தான் காலி பன்னுவேன்,இப்போ சாப்டீங்களா ஃபரிதா

இல்ல டா ஈஷ் நான் எப்பவுமே லேட்டா தான் சாப்புடுவேன் நான் சாப்புட 2 இல்ல 2.30 ஆகும் ஈஷ் நீங்க சாப்டீங்களா?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

ம்ம் உங்கூட இருந்துட்டு எப்படி மூளை இருக்கும் சுபி.ஃபரிதா நீங்க உங்க மெயில் முடிந்தா குடுங்க நாம சாட் பன்னலாம்,

nan trichy pa enakku marriage agala nan work panren
easuvum nanum romba close ennu theriyala antha ponnu enkitta epadiyo vanthu ottti kitchu nanga 2 perum mail la ellam share pannuvom

pari antha ponnu enkitta bet katti thothu poiruchu pa 100 ruppees enakku athu tharanum

neenga enna nu kelunga

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

சுபி திருச்சி பா,இப்போ சிங்கத்துகிட்ட மாட்டிட்டு இருக்கேன்,சாட் ல இருக்கோம் பா,இப்போ தான் நானும் சாப்ட போரேன் டா,நீங்க ஏன் அவ்ளோ லேட்டா சாப்டரீங்க

fari_basith@yahoo.com இது தான் ஈஷ் என் மெயில் ஐடி உங்களோடது?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

என்ன பெட் சுபி? ஓ உங்களுக்கு இன்னும் marriage ஆகலயா? பரவாயில்ல பா உங்க வருங்கால கணவர் கொஞ்சம் என்ஜாய் பன்னடும் உங்கள கட்டிக்கிட்டு காலம் பூறா அவஸ்தபடதான போறாறு

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

மேலும் சில பதிவுகள்