அரட்டை அடிக்கலாம் வாங்க-2

ஹாய் தோழீஸ் நான் ஏற்கனவே தொடங்கிய இலையில் 200க்கும் மேல் பதிவாகிவிட்டாதால் இந்த புது இலை ஆரம்பித்துள்ளேன்.. வாங்க தோழிகளே அரட்டை அடிக்கலாம்..

illa. time illa bus vanthutu bus mis pannuna velaiku poka mudiyathu athan avasarathula vanthuten.nega saptacha.na thirunelveli

என் நேம் faridha நான் சென்னை royapet ஏரியா ல இருக்கேன்... என் கணவர் பெயர் Mr. Mohamed Basith... அவங்க ஒரு mnc கம்பெனில system engineer ஆ இருக்காங்க...

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

ஓகே மா... நான் சாப்டேன் இட்லி... உங்களுக்கு marriage ஆயிடுச்சா?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

enaku marrage akala.my famly amma,appa,thambi.thangai.thambi mca mudichu irukan but avan paditha padipuku velai illai.ana computer work pannuran.mumbaila irukan.thangai 4th pora.

sontha oor channai thana.chennai pathi konjam solluga nan oru time office meetingka na & akka channaiku vanthom suthi parkanum ena asai but payam.nanga vanthu vittum.innoru time chennai pokanum.enaga suthi parkalam.

ஓகே christy....

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

இங்க பாக்க நிறைய இடங்கள் இருக்கு பா...

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

mahindra office pakkam oru periya plaza undu name sariya theriyala anga pokalam ena ninaithom ana enatha porul vankinalum rate athikam ena sonnaga.chennaila ellame villai athikamo

அப்படி சொல்ல முடியாது ஆனா shopping malls குள்ள எல்லாமே rate அதிகம் தான் பா....

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

hai! hai hai how r u all. enna panuringa paringa pa ellorum busyaaaaaaaaaaaaaaaaaaaaa

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

மேலும் சில பதிவுகள்