Irregular Periods - Help Me Please

அன்புத் தோழிகளே, என்னை உங்கள் தங்கையாக நினைத்து எனக்கு ஆலோசனை கூறுங்கள். எனக்கு கடைசியாக மார்ச் 21 -ம் தேதி பீரியடு ஆனது. இன்றோடு 65 நாள் ஆகிவிட்டது. இன்றும் நான் ப்ரெக்னென்சி டெஸ்டு எடுத்த போது நெகட்டிவ் என வந்தது. பிளீஸ் இந்த Irregular Periods ஐ எப்படி சரி செய்வது. நான் குழந்தைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஏதாவது வீட்டு வைத்தியம் இருந்தால் கூறுங்கள் பிளீஸ். ரொம்ப மன உளைச்சலில் உள்ளேன். எனக்கு சரியான ஆலோசனை கூறுங்கள் சகோதரிகளே

harmones பிராப்ளம் இருந்தாலும் irregular period வர வாய்ப்பு இருக்கு.. அதுக்கு tablets எடுத்துகிட்டா சரி ஆய்டும்.. கருப்பைல ஏதாவது கட்டி இருந்தா கூட இந்த பிராப்ளம் வரலாம் நீங்க உங்க டாக்டர பாக்குறது சிறந்தது

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

கவலைப்படாதீங்க பா இது தீர்க்க கூடிய பிரச்சனை தான் இதுக்காக நீங்க ரொம்ப மனச போட்டு குழப்பிக்காதீங்க.. சரியான treatment எடுத்தா கண்டிப்பா உங்களுக்கு இந்த பிரச்சனை cure ஆகிடும் கவலைபடாம் relaxed ஆ இருங்க பூர்ணி

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

பூர்ணி கவலை படாதீங்க பா,நீங்க முதலில் ஒரு நல்ல மருத்துவரை சென்று பாருங்க பா,டாக்டர் சொல்ரபடி பாருங்க பா,என்ன ஆச்சி நு எங்க கிட்ட சொல்லுங்க பூர்ணி,எல்லாம் நல்லதே நடக்கும் நு நம்புங்க பா ,என் தோழிக்கு கூட இப்படி இருந்தது இப்போ அவளுக்கு 2 வயதில் ஒரு பயன் இருக்கான்,நீங்க ஃபாளிகுலார் ஸ்டடி பன்னி அந்த சமயத்தில் ரிலேசன்சிப் வச்சிக்கிட்டா கண்டிப்பா ஓகே ஆகும் பா ,கவலைபடாம முதலில் டாக்டரை பாருங்க

Thanks Eshu & Faritha

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

You are welcome poorni......

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

நமக்குள்ள எதுக்கு தேங்ஸ் பூர்ணி,நீங்க அரட்டைக்கு வாங்க அங்க பேசிட்டு இருந்தா கவலைபடாம கொஞ்சம் ரிலாக்ஸ் ஆ இருப்பீங்க,

மேலும் சில பதிவுகள்