பட்டிமன்றம்-90 *நட்பிற்கு சுவை சேர்ப்பது முழுமையான பகிர்வா? இல்லை அளவான பகிர்வா? *

அறுசுவை அன்பு மக்களே அனைவருக்கும் வணக்கம், உங்களுக்கான "90"வதுபட்டிமன்ற தலைப்பு:***நட்பிற்கு சுவை சேர்ப்பது
முழுமையான பகிர்வா? இல்லை அளவான பகிர்வா? விரிவாக சொல்லணும்னா உங்களின்
இன்ப-துன்பங்களை நட்புகளுடன் முழுமையாக பகிர்ந்து கொள்வது சுவையா? இல்லை
அளவான அளவு பகிர்ந்து கொள்வது சுவையா? அருமையான தலைப்பை அளித்த **இளவரசி
மேடம்** அவர்களுக்கு மிக்க நன்றியுடன் இனிதே பட்டியை துவக்குவோம்,
பட்டிமன்ற விதிமுறைகள்:
1.பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.
2.எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது.
3. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.
4. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.
5. அரட்டை... நிச்சயம் கூடாது.
இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.
வாங்க எல்லாரும்:)

தங்களின் தலைமையில் சிறப்புற நடாத்தப்பட்ட ஓர் அருமையான பட்டி மன்றத்தில் கலந்து எனது கருத்துக்களையும் முன் வைக்க சந்தர்ப்பம் கிடைக்காமல் தவறி விட்டது. தங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.. இனிய பிறந்த நல்வாழ்த்துகளும் உரித்தாகுக.
அருமையான தலைப்பு, அருமையான தீர்ப்பு. அசத்திட்டீங்க போங்க.

பணிவுடன்

ஈஸ்வரன்

மிகவும் அருமையான தீர்ப்பு! ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக தீர்ப்பு சொல்லி கலக்கிட்டீங்க. வாழ்த்துக்கள்!

வேலை காரணமாக இந்த விவாதத்தில் கலந்துக் கொள்ள முடியவில்லை, நல்ல அருமையான தலைப்பும் கூட :-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

உங்கள் வருகைக்கும் மனம் திறந்த பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் ரொம்ப நன்றிங்க :-)

நட்புடன்
குணா

வேலை காரணமா கலந்துக்க முடியலயா? பரவாயில்லைங்க :-) உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றிங்க, அடுத்த பட்டியில் பார்ப்போம் :-)

நட்புடன்
குணா

samayal theriyatha ennai ponravarkaluku ithu oru arumaiyana visayam

gayathri

லேட்டா வந்ததுக்கு முதலில் மன்னிச்சூ மன்னிச்சூ.

குறும்படம் மாதிரி சொல்ல வந்த கருத்துக்களை சுருக்கமாக நச் என சொல்லி நல்ல தீர்ப்பையும் சொல்லிட்டீங்க. வாழ்த்துக்கள் குணா.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

தீர்ப்பு அருமை .. வாழ்த்துக்கள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா கமெண்ட் போட்டுட்டீங்க :-)
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங் அக்காங் :-)

நட்புடன்
குணா

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க சகோ :-)

நட்புடன்
குணா

நண்பர்களிடையே ஒளிவு மரைவு கூடாது
அப்படி இருந்தால் அது நட்பே கிடையாது ஏனோ தானோ என்று பேசி கொல்வது பெயர் நட்பா?

மேலும் சில பதிவுகள்