Tablet name plz..

Preganant agama erukka after sex or before sex use panra tablet name sollunga plz...

பொதுவாக கர்ப்பதடை மாத்திரகளை மருத்துவரின் ஆலோசனைப் படி எடுப்பதே நல்லது, எதற்க்கும் மருந்து கடைகளில் கருத்தடை மாத்திரை என்று கேட்டுப் பாருங்கள்

karppa thadai mathirai eduppathu enpathu konjam pbm ana visayam than.en sister oru ponnu tablet use panni ipa second baby pethukkurathukku rempa kasta padura.pethukkalam nu nenakku pothu 1 year kulla 3 times abortion ayiduchu.athanala neenga doctor kitta discuss panni pbm varama tablet use panrathu nallathu.ethavathu thappa solli iruntha sorry fnd.

Akeer

Enna oru boy love pannaru but enaku virupam illa na athu avaruku evlo edu solliyum avaruku athu puriyala antha kobathula enna naasam pannitaru Ipa enaku payama iruku itha vittala kuda solla mudiyala sister vitla sonna konnuduvanga plz enaku ethavathu hlp pannuga .... Na pregnant ahgama iruka enaku valid sollunga plz ipa enaku saguratha thavira enaku vera vali illa... Plz akka plz enaku oru valid sollunga akka

//kobathula enna naasam pannitaru// போக்குவரத்தில் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்திருக்கலாம். இனி என்ன செய்யலாம் என்பதைப் பார்ப்போம். //Ipa enaku payama iruku// பயப்படத்தான் வேண்டும். ஆனால் நீங்கள் பாதிக் கதையையாவது வீட்டில் சொல்லியாக வேண்டும் என்று தோன்றுகிறது. //itha vittala kuda solla mudiyala sister// அப்போ அந்த ஆள் மீண்டும் உங்களிடம் வராமல் எப்படித் தடுப்பீர்கள்? //vitla sonna konnuduvanga// சொல்லாவிட்டாலும் கிட்டத்தட்ட அதே கதைதான். இல்லையா? //Na pregnant ahgama iruka enaku valid sollunga// பாதுகாப்பான ஒரே வழி - நம்பகமான ஒரு பெண் மருத்துவரிடம் சென்று நிலமையை எடுத்துச் சொல்லி உதவி கேட்பது. ஆரம்ப நாட்கள் என்றால் மாத்திரை கொடுக்கக் கூடும். //ipa enaku saguratha thavira enaku vera vali illa// இந்த எண்ணம் தப்பு. நீங்கள் இறந்துவிட்டால் மட்டும் பிரச்சினை தீருமா? மறைக்கப்பட்டுவிடுமா? இல்லை. குடும்பத்துக்கும் வெளியே தெரியும்; உலகம் முழுவதும் செய்தியாகும். செய்தி திரிக்கப்பட்டு உங்கள் மேல் தப்பு என்பது போலவும் செய்திகள் வரலாம். நீங்கள் போய்விடுவீர்கள். வீட்டார் சீவிய காலமும் சிரமப்படுவார்கள். இத்தனையும் ஆகி உலகெல்லாம் பேச்சு ஆவதை விட குடும்பத்தினருக்குச் சொல்லி ஏச்சுக் கேட்பது பரவாயில்லை. என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வார்கள். வெளியே தெரிய வராமலும் பார்த்துக் கொள்ளக் கூடும். உங்களுக்கு அக்கா இருந்தால் அவருடன் பேசுங்கள். அல்லது அம்மாவிடம் சொல்லுங்கள். அமைதியாக ஆரவாரம் இல்லாமல் பேசுங்கள். பேசுவதை முன் கூட்டியே தயார் செய்துகொண்டு திடமாக உறுதியாகப் பேசுங்கள். உங்கள் மேல் தப்பு இல்லையென்பதை கேட்பவருக்குப் புரிய வைக்க வேண்டும். இது முக்கியம். தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் பிரச்சினை பெரிதாகலாம். உடனே ஏதாவது செய்தாக வேண்டும் நீங்கள். (வீட்டில் எள்ளு, அன்னாசி என்று சாப்பிட்டுச் சரி செய்யலாம் என்று நினைக்க வேண்டாம். அவை எல்லோருக்கும் வேலை செய்வதில்லை. பிறகு தாமதமாகக் கர்ப்பம் என்று தெரிந்தாலும் வேறு வழி இல்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டி வரும்.)

‍- இமா க்றிஸ்

Ithu neythu tha akka nadanthathu ipa avarsollaru ungala vergin kalaikalanu ahna enaku athu paththi onnum puriyala... Na atha vergin kalaiyalanu epdi thearinjikolrathu akka plz enaku vitla pen sagotharam yarum illa anna matum tha itha anna kita solla mudiyala.. Akka full body check up panna thearinjikalama illa vergin chekup vearaya pannanuma plz akka sollunga

Love panapa ungaluku virupam ilana (Neenga bayanthu irundha) veetla solirukalam.. veetla solli irundhinganna ungaluku ivlo problem nadakama irundhrukum.. neenga adha panala.. amma kita solradhu romba naladhunu ninaikren.. yenna endha thaaikum than ponnu thappe panirundhalum paasam akkarai irukum. neenga soli manipu keta kandipa unga amma ungaluku help panuvanga.. neenga thaniya doctor kita poei check pandradhala unga mela theva iladha impression vara chances iruku.. (indha thapu nadantha yarum situation ah purinjuka matanga mudhalla pengalai than thapu soluvanga) ##ungala naasam panitaru nu solringa ## apdina neenga unga veetla idhu patri pesi avanga family oda discuss pani neenga rendu perum marriage panikalam.. unga age ah neenga mention panala.. ungaluku age kammiya irundha pregnancy kaana chances adhigam.. ungala payapada vaikradhukukaga solala.. unga veetla idha pathi theliva soli mannipu kekradhu than sari.. pethavangala thavira yarum ungala purinjuka matanga..

Idhil edhadhu thapa solirundha sorry.. enoda best friend ku indha madhri nadandhu periya problem ayiduchu.. adhanala solren.. Nala yosichu mudivu panunga..

- பிரேமா

Illa akka sonna kandipa vitla ethuka mattanga enna konnuduvanga akka avar ipa solraru enna veringin kalaikalanu enaku athu paththi onnum puriyala akka athaepdi akka chek panrathu

Ungaluku therinja romba close ah unga pakathu veetlayo unga relation yaravadhu Marriage anavanga irundhanganna avangakita soli help kelunga.. enaku idha pathi theriyala. ilana google pani parunga.. idha thavira enaku vera ena solradhunu theriyala (type pandradhuke padapadapa iruku) .. Thapunu nadantha adhuku oru theervu irukum.. wait panunga.. unga friends kita soli paarunga.

- பிரேமா

Mm thnx akka

Solrenu thappa nenaikathinga unga epdi value kattaiyama pannunaru and antha alauja careless irunthinga

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

மேலும் சில பதிவுகள்