maadhavidai kolaru

akka enaku maadhavidai kolaru ullathu ,sariyaga menses varathu,doctor idam sendru scan seithu parthathil neerkatti ullathu endrum,,6 month ku tablet sapdungal endrum,,menses varuvatharku tablet um kodutharkal,athai 28 natkaluku oru murai sapidum pothu correct ahga vanthuvidam,antha tablet sapidamal vittal menses varathu,,enaku migavum bayammaga ullathu,,ithanal enaku future il kuzhanthai pirappathil ethenum problem varuma endru..enaku ippozhuthu vayathu 18 agirathu ,.

நீர் கட்டி இப்பொழுது நிறைய பேருக்கு இருக்கு. அது இருந்தா தான் குழந்தை பெறுவதில் சிக்கல். எனவே அதை கரைக்க கூடிய மாத்திரையை தொடர்ந்து சாப்பிட்டால் சரியாகிவிடும். இதனால் எந்த பின்விளைவும் இல்லை. மாதவிடாய் கோளாறும் விரைவில் சரியாகிவிடும் பயபடத்தேவையில்லை.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

romba nandri ashvi akka/

vazhga valamudan

பயபடவேனாம் da இது இப்ப இருக்குற கிர்ல்ஸ் கு வர normal problem தான் treatment எடுத்தா கண்டிப்பா சரி ஆயிடும்....

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

akka but menses vara doctor kodutha tablet sapdalama ,,athanala ethavathu side effect varuma..

vazhga valamudan

அது பத்தி தெரில டா ஆனா நீர் கட்டி கரைஞ்சுடா உனக்கு periods problem ஏதும் இருக்காது da... அதுக்கு நீ treatment எடு மா...

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

s treatment eduthut iruken akka..doctor enaku (regular m )nu oru tablet 6 month sapda solirkanga.apram period vara medrigest 10mg 28 days ku oru thadava 5days sapta than period varuthu..ithu nallatha ,...sister

vazhga valamudan

பயப்பட வேண்டாம் 6மாசம் வரை டாக்டர் கொடுத்த மாத்திரைய சாப்பிடுங்கள். கூடவே தினம் காலை மாலை 2-3 பேரிச்சம் பழம் சாப்பிடவும் . 6மாசம் கழிச்சி மாத்திரைய நிறுத்திட்டு 7வது-8வது மாசம் ரெகுலரா மேன்செஸ் வரும். கூடவே 2 பாதாம் சாப்பிடுங்கள் மேன்செஸ் நேரத்துல பேரிச்சம் பழம்-5,பாதாம்-5 சாப்பிடுங்கள் கண்டிப்பா ரெகுலரா ஆகும். சாப்பாடு சத்துள்ளதா சாப்பிடுங்கள் பெண்களுக்கு மேன்செஸ் நேரத்துல ஆரோக்யமான சாப்பாடே ரொம்ப முக்கியம் .
itha try panni paarthuvitu mathiraiyai niruthividungal

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

ok sange sister thank you :-)

vazhga valamudan

First reduce your weight. You should reduce at least 10 percent of your weight. After that it will become regular naturally.. Keep 30 min yoga everyday

"எல்லாம் நன்மைக்கே"

ok sis..

vazhga valamudan

மேலும் சில பதிவுகள்